மழலைகள்.காம் - இதழ் 4

இதழ் 4: 03 டிசம்பர் 2006


1) Learn Tamil - தமிழ் கற்க

Learn to Create Tamil contents in all windows applications
கணிணியில் தமிழைப் பொறிக்கக் கற்போம் வாரீர்

2) இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
Know about the Editor of Mazalais.com and his family - மழலைஸ்.காம் ஆசிரியரையும் அவர் குடும்பத்தையும் அறிந்துகொள்ளூங்கள்

3) வாழ்வின் லட்சியம்

மனம் அடங்கிவிட்ட அத்தருணத்தில் ஏதோ புலப்படுவது ஏன்? அதைத்தான் நாம் "Consciousness", "அறிவு", "ஞானம்" எனக் கூறுகிறோம். இந்த அறிவு புறமிருந்து வரவில்லை. அது நம்முள் உள்ள "உண்ர்வு" - உன்னையே நீயறிவாய் - எழுதியவர்: அசலம்

4) சிரிக்க ஒரு நொடி

சிரிப்பு வெடி எழுதியவர்: ஏ.ஆர். ஐஷ்வர்யா

5) TRAFFIC

Artwork, வண்ணக்கலை ஓவியம்
வரைந்தவர்: T. Swaminathan

6) உதவி

அட எம்புள்ள மறக்கலம்மா எங்க கையில தான் துட்டு இல்லை. என்னாத்தைப் பண்றது? ஏழைங்க நாங்க புள்ளையை படிக்க வைக்கணுன்னு ஆசைப் படுறோம் ஆனா கையில் காசு இல்லையே - சிறுகதை எழுதியவர்: சுகந்தி

7)
Quiz - பொது அறிவு வினா விடை

பொது அறிவினை வளர்க்கும் வினாவுக்கு விடையளித்து விளக்கம் பெறுங்கள்

8) படப்புதிர் - Picture

Puzzle


இரண்டு வண்ணப் படங்களிடையேயுள்ள வித்தியாசங்கள் என்னென்ன? - Find the differences between two colorful sketches

9) கார்த்திகை தீபத்திருநாள்

கார்த்திகைத் திருநாள் மிகவும் சிறப்பு வாய்ந்த திருநாள். இதில் முருகப்பெருமான், சிவன், பார்வதி, துர்க்கையும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள். இப்போது சிவனைப் பற்றி ஒரு கதை கேளுங்கள். - கதையும் கவிதையும் எழுதியவர்: இணையப் பாட்டி அம்மம்மா விசாலம்

10) உலகம் போற்றும் அறிஞர்கள்



அறிவை வளர்ப்பவனும், இளைஞரை ஆராய்ச்சித் துறையில், 'எவர்க்கும் இவர் பிற்பட்டவர் அல்லர்' என்ற முறையில் தேர்ச்சி செய்விப்பவனும், தன் ஜன்ம பூமிக்கு மிகவும் மேலான தொண்டு ஆற்றுபவனே ஆவான். - சர் சி.வி இராமன் வரலாறு எழுதியவர்: பார்வமணி

11) களிமண்

தெய்வ உருவங்கள் பல தன் கண்முன்னரே கல்லினாலும் மண்ணின் கலவையாலும் உருவாவதைக் கண்ட குணா வாழ்வில் இதுவரை கண்டிராத பேரின்பம் நெஞ்சில் பொங்கிப் பெருகும் பரவசத்தை உணர்ந்தான். - ஒரு கிராமத்துச் சிறுவனின் கதை = எழுதியவர்: ஆகிரா

12) வாழ்வுக்கு வழிகாட்டிடும்

பகவத்கீதை


உலக வாழ்க்கையில் பல ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும் எதையும் சாதிக்கும் மனோவல்லமையும் உங்களுக்கெல்லாம் வரவேண்டுமென்றால். அதற்கு ஒரு வழிகாட்டி அவசியம். - மழலைகளின் ஆசான் அசலம் எழுதும் தொடர் அறிமுகம் - ஆகிரா

13) SCAPE

Artwork, வண்ணக்கலை ஓவியம் - வரைந்தவர் குழந்தை Priyanka

14) பச்சைக்கிளியே

நீங்கள் வீட்டில் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் வளர்த்திருக்கலாம் அவைகள் கூடியவரை சுதந்திரமாக ஓட விடுகிறோம், ஆனால் பாவம், பறவைகள்? - கதையும் கவிதையும் எழுதியவர்: இணையப்பாட்டி அம்மம்மா விசாலம்

15) கவியருவி - ஆத்திசூடியின் சிறப்பு,

மறந்தால்


அமிழ்தின் உயர்ந்த பாடல்கள்
ஆத்திசூடி பாடல்கள் - பாடமும் படிக்க மறந்தால்... கவிதைகள் எழுதியவர்: வெற்றிவளவன்

16) கவியருவி - தாய்மொழி...

தாலாட்டுப் பாடல் வழி தாயின்குரல் கேட்ட மொழி நாவசைத்து நல்லவற்றை மழலையிலே கொஞ்சும் மொழி - கவிதை எழுதியவர்: நவீனகவி வெற்றிவளவன்

17) புதையல் பெட்டகம்

பழங்கால கிரேக்கக் கலாச்சாரம் மனிதத் தன்மைகளை, மனிதனின் திறமைகளை வெளிக் காட்டுவதில் பிரபலமானது. இந்த கிரேக்கக் கலாச்சாரம் எங்கே தொடங்கியது? எப்போது தொடங்கியது? கிரேக்கக் கடவுளர்களின் கதை எப்படி இருந்தது? - கிரேக்க புராண இதிகாசக் கதைகள் - எழுதியவர்: சுகந்தி